Inauguration

Unveiling 8 Grade System at Kalakshetra, Chennai

Bridge Academy's 8 grade system for Music & Fine Arts was unveiled by the doyen of Indian Music Padma Vibhushan Dr. M. Balamurali krishna. The 8 grade syllabus was released by the legendary dancer Padma Bhushan Dr. V. P. Dhananjayans and the first copy was received by Kalaimamani Dr. Nithyasree Mahadevan. Former Principal of the Govt. College of Fine Arts - Dr. Alphonso and renowned painter and artist Mr. A Z Ranjit participated and offered felicitations


Dr. V. P. Dhananjayan (Padma Bhushan)

The 8 grade system will bridge the gap between the tradition and modernity. This system has to win.


Dr. Nithyasree Mahadevan (Kalaimamani)

The 8 Grade System will help remove the barriers of caste, creed, language and religion of enthusiasts, professionals and learners of music, dance and fine arts.


Dr. Alphonso Doss (National Award Winner)

The 8 grade system will be the right platform to integrate passion and skill set of the aspirants of Music, Dance and plastic art.


காலங்களில், குருநாதர் வீட்டில் குருகுலவாசம் இருந்து இசைக்கலையைக் கத்துக் கிட்டோம். 5000 வருட பழமையான இந்தியக் கலாசாரத்திலும் 'மாதா, பிதா, குரு, தெய்வம்'னு கடவுளுக்கு மேல குருவை உயர்த்தி வச்சிருக்கு... ஆனால் இன்றைய அவசர யுகத்தில் குருகுலவாசம் சாத்தியம் இல்லை. ஆனால் இந்த கிரேடிங் சிஸ்டம், குருகுலவாசத்துக்கு இணையான அருமையான ஒரு மாற்றுத் தீர்வு'' - மனம் நெகிழ்கிறார் கர்னாடக இசையின் பிதாமகர் டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா.

சென்னை கலாஷேத்ராவில் நடந்த "பிரிட்ஜ் அகாடமி ஃபார் மியூசிக் அண்டு ஃபைன் ஆர்ட்ஸ்' அமைப்பின் "8 கிரேடிங் சிஸ்டம்' அறிமுக விழாவில்தான் அவர் இப்படி மனம் திறந்து பாராட்டினார். அவர் மட்டுமல்ல, "தன் குழந்தைகளுக்கு பாட்டு, நடனம்னு சொல்லிக் கொடுக்க ஆசைப்படற இன்றைய பெற்றோர்கள், ஆசிரியர்களோட பாப்புலாரிட்டியை மட்டுமே மனத்தில் கொண்டு அவர்களிடம் பயிற்சிக்கு அனுப்புகிறார்கள். ஆனால், எந்தளவுக்கு தம் குழந்தைகள் கற்பதில் முன்னேறியிருக்கிறார்கள் என்று அறிந்து கொள்வதில்லை. அந்தக் குறையை இந்த கிரேடிங் சிஸ்டம் தீர்த்துவைக்கும்'' என்றார் பிரபல பரதக் கலைஞர் தனஞ்செயன்.


"இந்த மாதிரி கலைகளை ஃபுரொப ஷனலா எடுத்துக்கொள்ள விரும்புபவர்களுக்கு, இந்த கிரேடிங் சிஸ்டம் ஒரு வரப் பிரசாதம்'' என்றார் பிரபல கர்னாடக இசைப் பாடகி நித்யஸ்ரீ,

மேலும் "வெஸ்டர்ன் மியூசிக் கற்றுக் கொள்ளும் போது படிப்படியாக எட்டு லெவல்களில் பரீட்சை எழுதி பாஸ் பண்ணினால்தான் சர்ட்டிஃபிகேட் வாங்க முடியும். ஆனால், நம் கர்னாடக இசையில் அப்படி பரீட்சை முறை இல்லாத குறையை தீர்த்து வைக்க, பிரிட்ஜ் அகாடமி முன்வந்திருக்கிறது'' என்றும் கூறினார்..