• 27, Sowrashtra Nagar

Legend Speech

Read More

Grade Exam

Read More

Admission Open for 2017

Read More

Unveiling 8 Grade System at Kalakshetra, Chennai

Kalai Sangamam - The concept of Kalai Sangamam is to give opportunity for 8 Grade Exam toppers. This motivates the students to learn the subject more in systematical way. This Program happens during the music season of every year. So far, it has happened in Chennai and Coimbatore, planning to cover other countries also.

Read more

Kalakshetra, Chennai

Kalai Sangamam 2017 - Opportunity for Teachers

  • This is year we have planned for solo and group performance exclusively for Bridge Academy Registered Teachers in “Kalai Sangamam 2017”. Those who are interested may register Click Here...

  • கர்நாடக இசை, பரதநாட்டியம் மற்றும் நுண்கலைகளுக்கான பிரிட்ஜ் அகாடமியின் 8 கிரேடிங் சிஸ்டம்

    எல்லோருக்கும் கலை (Art for All) என்ற நோக்கத்தில் பயணத்தைத் தொடங்கியிருக்கும் ஃப்ரிட்ஜ் அகாடமிக்கு தோள் கொடுங்கள். அடுத்த தலைமுறை கலைஞர்களை சான்றிதழ்களுடன் உருவாக்குவோம். Click Here...

  • 8 கிரேடிங் சிஸ்டம் பிரிட்ஜ் அகாடமி பெற்ற அனுபவம்

    ஃபைன் ஆர்ட்ஸுக்கு சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப்பட்டு வழங்கப்பட்டு வரும் 8 கிரேடு சிஸ்டத்தை அறிமுகப்படுத்தி, இரண்டு தேர்வுகளை நடத்தியதில் நாங்கள் எதிர் கொண்டு பெற்ற மற்றும் யோசிக்க வை த்த அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம். Click Here...

  • ஆசிரியர்கள் கவனத்ணிற்கு...

    வாய்ப்பாட்டிற்கு ஸ்ருதியும் பரதநாட்டியத்திற்கு அரைமண்டியில் முழுமையான நளினமும் மிக முக்கியம்... Click Here...

  • Want to become a Examiner for 8 Grade Exams ?

    தேர்வு கண்காணிப்பாளர்களாக விருப்பமா ?
    பிரிட்ஜ் அகாடமி நடத்தும் பருவ தேர்வுகளுக்கான தேர்வு மையங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு தேர்வின் போது அதிகரித்து வந்த வண்ணம் உள்ளது. இதனால் திறமையான தகுதியான தேர்வு கண்காணிப்பாளர்களின் தேவை அதிகரித்து வருக ிறது. இதனையுணர்ந்து நம்முடைய அகாடமியில் ஆசிரியராக பதிவு செய்து கொண்டவர்களுக்கு முன்னுரிமை தரும் வகையில் ஒரு சிறப்பு அழைப்பு விடுக்கப்படுகிறது. உங்களில் யாரேனும் ப்ரிட்ஜ் அகாடமி எதிர்பார்க்கும் தகுதியு ம் திறமையும் கொண்டவராக இருந்து, தேர்வு கண்காணிப்பாளராக வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், இதற்காக உள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்புங்கள். உங்களின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும். பின்னர் ஏனைய தேர்வு கண்காணிப்பாளர்களுடன் ஒரு கலந்துரையாடலில் கலந்துகொள்ள வேண்டும். இறுதியில் பின்னர் தேர்வு கண்காணிப்பாளராக அங்கீகரிக்கப்படுவீர். Click Here...

New Teacher Registration ?

Teachers who have not registered yet, please call 9551222337 Or Register online. Please note that only the registered teachers will be sent the syllabus and other materials. Only registered teachers can endorse their students for the grade examinations.

Register Now

Periyar University Degree, Diploma Courses for Music, Dance & Fine Arts

இசை மற்றும் நுண்கலைகளை கற்ற பெரும்பாலான மூத்தகலைஞர்கள் குருகுல முறைப்படி யேகற்றிருப்பார்கள். அதை யேதங்களுடைய மாணவர்களுக்கும் கற்பிப்பார்கள். இவர்களில் பலருக்கும் தங்கள் கற்ற இசைக்கான அல்லது கற்ற நாட்டியத்திற்கான அல்லது கற்ற நுண்கலைகளுக்கான அங்கீகாரம் என்பது இருப்பதில்லை அதிலும் பல்கலைக்கழக சான்றிதழ் வடிவிலான அங்கீகாரம் என்பது பெரும்பாலும் இருப்பதில்லை..

  • logo
  • logo
  • logo

Lagents Speech

Bridge Academy College for Media Studies “ – A great platform to learn the techniques to get into the media Industry. It was a great experience to do my Cinematography course. It was totally a Practical and master classes.

Dr. Balamuralikrishna

Padma Vibhushan

The 8 grade system will bridge the gap between the tradition and modernity. This system has to win.

Dr. V. P. Dhananjayan

Padma Bhushan

The 8 Grade System will help remove the barriers of caste, creed, language and religion of enthusiasts, professionals and learners of music, dance and fine arts.

Dr. Nithyasree Mahadevan


The 8 grade system will be the right platform to integrate passion and skill set of the aspirants of Music, Dance and plastic art.

Dr. Alphonso Doss

National Award Winner

Bharatanatyam has a great platform by Bridge Academy introducing this 8Grade system. Because many teachers teach their students in their own way of style. By this system students will get to learn from the basics of Bharatanatyam. Through this system the Pride and Tradition of Bharatanatyam will be saved and maintained. My full support will be there for 8 Grade System.

Popular Bharatanatyam Dancer Swarnamalya Ganesh

Carnatic music comprises of all technicalities which are basic for all forms of music. If it is learnt in an orderly manner, nothing more is required for excellence in any form of music including nurturing voice culture. No greatness can be achieved in music if it is not learnt in a systematic procedure. Bridge Academy has achieved structuring this kind of a systematic learning.

S. Mahathi